அவர்க்கும் எனக்கும் - Avarkkum Enakkum Song Lyrics

அவர்க்கும் எனக்கும் - Avarkkum Enakkum
Artist: Unknown
Album/Movie: மதுரை வீரன் - Madurai Veeran (1956)
Lyrics:
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நேசம் கொண்டதுவும் கனவா
அவர்க்கும் எனக்கும்...
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
மணக்க மணக்க மலர்ந்த மலரை
மணக்க மணக்க மலர்ந்த மலரை
சிதைப்பதே உந்தன் தொழிலா
அவர்க்கும் எனக்கும் ....
அணைக்கும் அன்னை நீயே என்று
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
பிரிப்பதே உந்தன் சதியா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நேசம் கொண்டதுவும் கனவா
அவர்க்கும் எனக்கும்...
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
மணக்க மணக்க மலர்ந்த மலரை
மணக்க மணக்க மலர்ந்த மலரை
சிதைப்பதே உந்தன் தொழிலா
அவர்க்கும் எனக்கும் ....
அணைக்கும் அன்னை நீயே என்று
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
பிரிப்பதே உந்தன் சதியா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
Releted Songs
அவர்க்கும் எனக்கும் - Avarkkum Enakkum Song Lyrics, அவர்க்கும் எனக்கும் - Avarkkum Enakkum Releasing at 11, Sep 2021 from Album / Movie மதுரை வீரன் - Madurai Veeran (1956) Latest Song Lyrics