அன்பே சுகமா - Azhagae Sugama Song Lyrics

அன்பே சுகமா - Azhagae Sugama
Artist: Sadhana Sargam ,Srinivas ,
Album/Movie: பார்த்தாலே பரவசம் - Paarthale Paravasam (2001)
Lyrics:
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

Releted Songs
அன்பே சுகமா - Azhagae Sugama Song Lyrics, அன்பே சுகமா - Azhagae Sugama Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்த்தாலே பரவசம் - Paarthale Paravasam (2001) Latest Song Lyrics