பரோட்டா பரோட்டா - Barota Barota Song Lyrics
பரோட்டா பரோட்டா - Barota Barota
Artist: S. Janaki ,S. P. Balasubramaniam ,
Album/Movie: வண்டிசோலை சின்னராசு - Vandicholai Chinraasu (1994)
Lyrics:
அட கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்
பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா நீ குத்தும் பரோட்டா
மல போல் வெலையா இது டயனா வச்ச கடையா
எண்ண தலையழகா எழுத்தாணி மூக்கழாக
கண்ணு வச்சேன் கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே நான்
ஆகாசதையே வாங்கிடுவேன்
பரோட்டா பரோட்டா
இது சீம வெல பரோட்டா
கப்பலுல கல்லு வந்து கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா வெள்ளக்காரன் வந்து நிப்பான்யா
உச்சி குடுமி எல்லாம் வச்ச நல்ல கிராப் ஆச்சு
ஒட்டு கோமனமெல்லாம் சட்ட துணியா மாறி போச்சு
தற் குறி கீறல் எல்லாம் தமிழ் எழுத்தாய் ஆகி போச்சு
நாகரீகம் வந்த தாலே நட்பு எல்லாம் உசந்து போச்சு
ஆடி வரும் உன் இடுப்பு மூள போல சிறுத்து இருக்க
தேடி வரும் உன் கடையில் யானை வெல எதுக்கமா

பல்ல பல்ல இளிச்சு கட்டடத்த சுத்துறீங்க
ஓவர் டைம் வெல செஞ்சும் ஓசி பீடி குடிக்கிறீங்க
வீட்டுக்காரி இருக்க வெளிய வந்து ஆடுறாங்க
தாலி பவுன வித்து தண்ணியையும் அடிக்குறாங்க
பள்ளத்துல விழுந்தவங்க பல்லாங்குளிக்கு அஞ்சுறாங்க
பாரி ஜாத பூவிருக்க பட்டமரத்த சுத்துறாங்க
கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்
பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா நீ குத்தும் பரோட்டா
மல போல் வெலையா இது டயனா வச்ச கடையா
கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
ஒன் கூட வாரேன் கூத்துப் பாக்க
குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் போச்சு வெக்கம்

Releted Songs
பரோட்டா பரோட்டா - Barota Barota Song Lyrics, பரோட்டா பரோட்டா - Barota Barota Releasing at 11, Sep 2021 from Album / Movie வண்டிசோலை சின்னராசு - Vandicholai Chinraasu (1994) Latest Song Lyrics