உன்னால தூக்கம் கெட்டு போச்சு - Unnale Thookam Song Lyrics

உன்னால தூக்கம் கெட்டு போச்சு - Unnale Thookam

உன்னால தூக்கம் கெட்டு போச்சு - Unnale Thookam


Lyrics:
புடிச்சா கை குள்ள
சிக்காது சிக்காது கொடுத்தா
இதுக்கு இது பத்தாது
பத்தாது
என்னை வந்து
எக்கு தப்பா மடக்க
இருட்டிலே ஏதோ
ஒன்னு நடக்க
இத்தன நாளா
கட்டி வெச்சு காத்ததெல்லாம்
கெட்டு போச்சு சின்ன பையா
சின்ன பையா
உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு
போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு
சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா
நான் கத்துகிட்ட வித்தைகளை
மெத்தையில கத்து கொள்ளு
கூத்து நடத்தலாம்
அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு
அள்ளி தின்ன
வா கிள்ளி தின்ன வா
ஆடையில் மூடும்
ஹல்வா
உச்சி பழமா
உதிர்ந்த பழமா யோசிச்சு
கவ்வு குவா
இருதலை கொல்லி
எறும்பா உள்ளுக்குள்ளே
தத்தளிச்சேன்
உச்சம் இல்ல சுத்த
இடம் உன்னை நம்பி
ஒப்படைச்சேன்
தீராத நதியில்
இறங்கிக்கோ தூங்காத
இரவு தெரிஞ்சுக்கோ
இன்னைக்கு ராத்திரி
நீ
உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு
கொம்பு முளைச்ச
கன்னுகுட்டி கட்டுகள்
அறுந்தது எப்போ
அடி கத்துக்குட்டி
நான் கன்னுக்குட்டி தான்
ஜல்லிக்கட்டு வந்தது
இப்போ
வெத்தல போல
இருக்குற வத்திகுச்சியா
எரியுற
எக்கு தப்பா மாட்டி
கிட்டேன் என்ன ஏன் மா
பிழியிற
தப்பாக
தொட்டு பாக்காதே
அப்பாவா
என்ன ஆக்காதே
யே நா நா நா
நா நா நா இன்னைக்கு
ராத்திரி உன்னால
அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம்
கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம்
ஏறி போச்சு
சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா
நீ கத்துகிட்ட
வித்தைகளை மெத்தையில
சொல்லி கொடு கூத்து
நடத்தலாம்
அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு
போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி
போச்சு

உன்னால தூக்கம் கெட்டு போச்சு - Unnale Thookam Song Lyrics, உன்னால தூக்கம் கெட்டு போச்சு - Unnale Thookam Releasing at 11, Sep 2021 from Album / Movie அது ஒரு கானாக்காலம் - Adhu Oru Kana Kaalam (2005) Latest Song Lyrics