காட்டு வழி - Kaatu Vazhi Song Lyrics

காட்டு வழி - Kaatu Vazhi
Artist: Ilaiyaraaja ,
Album/Movie: அது ஒரு கானாக்காலம் - Adhu Oru Kana Kaalam (2005)
Lyrics:
காட்டு வழி
கால் நடையா போற
தம்பி காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
காலையிலே இள
வெயிலு கடுமை இல்ல
உன் கால் அடியில் கருத்து
வெச்சா கவலை இல்ல
போகும் வழி மேல
புது புதுசா பாடம் வரும்
கவனம் இருந்தாலே
எதிர்காலம் கை கூடும்
மனசொன்னுதான் மனுஷனுக்கு
துணை இருக்கும்
காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
வத்தாத ஜீவ
நதி வாழ்க்கை அட
நம்பிக்கை தான் இரு
பக்கமும் கரைகளடா
நிக்காம ஓடட்டுமே
ஓடவிடு வழி அடச்சா
தேங்கிவிடும் திறந்து
விடு
நதி போல்
வேகத்திலே அந்த நாளும்
ஓடுதடா ஒரு நிமிடம்
போனாலும் திரும்பாது
தெரிஞ்சுக்கடா இந்த
இளவயசில் முழுச்சிகிட்டா
வழி இருக்கு
கனவினிலே
ஒருத்தி அங்கே வந்தாளா
நல்ல கனிவோடு ஒரு பேச்சு
சொன்னாளா காலம் எல்லாம்
துணை இருப்பேன் என்றாளா
அட கண் முழிச்சா கை விலகி
போனாளா
நினைவும் கனவாக
இங்க நிஜமா நடந்திடுமா
தெனமும் அந்த நினைப்பில்
உன் வாழ்வும் தொடர்ந்திடுமா
வாழ்க்கை கனவில்ல
நினைவில்லை உண்மையடா
காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
காட்டு வழி
கால் நடையா போற
தம்பி காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
காலையிலே இள
வெயிலு கடுமை இல்ல
உன் கால் அடியில் கருத்து
வெச்சா கவலை இல்ல
போகும் வழி மேல
புது புதுசா பாடம் வரும்
கவனம் இருந்தாலே
எதிர்காலம் கை கூடும்
மனசொன்னுதான் மனுஷனுக்கு
துணை இருக்கும்
காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
வத்தாத ஜீவ
நதி வாழ்க்கை அட
நம்பிக்கை தான் இரு
பக்கமும் கரைகளடா
நிக்காம ஓடட்டுமே
ஓடவிடு வழி அடச்சா
தேங்கிவிடும் திறந்து
விடு
நதி போல்
வேகத்திலே அந்த நாளும்
ஓடுதடா ஒரு நிமிடம்
போனாலும் திரும்பாது
தெரிஞ்சுக்கடா இந்த
இளவயசில் முழுச்சிகிட்டா
வழி இருக்கு
கனவினிலே
ஒருத்தி அங்கே வந்தாளா
நல்ல கனிவோடு ஒரு பேச்சு
சொன்னாளா காலம் எல்லாம்
துணை இருப்பேன் என்றாளா
அட கண் முழிச்சா கை விலகி
போனாளா
நினைவும் கனவாக
இங்க நிஜமா நடந்திடுமா
தெனமும் அந்த நினைப்பில்
உன் வாழ்வும் தொடர்ந்திடுமா
வாழ்க்கை கனவில்ல
நினைவில்லை உண்மையடா
காட்டு வழி கால்
நடையா போற தம்பி
பொழுதாகும் முன்னே
போற இடம் சேர்ந்துவிடு
Releted Songs
Releted Album
காட்டு வழி - Kaatu Vazhi Song Lyrics, காட்டு வழி - Kaatu Vazhi Releasing at 11, Sep 2021 from Album / Movie அது ஒரு கானாக்காலம் - Adhu Oru Kana Kaalam (2005) Latest Song Lyrics