என்னடா நெனச்ச - Ennada Ninaichae Song Lyrics

என்னடா நெனச்ச - Ennada Ninaichae
Artist: Ranjith ,Vijay Yesudas ,
Album/Movie: அது ஒரு கானாக்காலம் - Adhu Oru Kana Kaalam (2005)
Lyrics:
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா
{ என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)
திமிரு இருந்தா
உள்ளுக்குள்ளே வச்சிக்க
வச்சிக்க வச்சிக்க வச்சிக்க
ஹேய் வச்சிக்க வச்சிக்க
வெளிய தெரிஞ்சா
பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க
தச்சிக்க தச்சிக்க ஹேய்
தச்சிக்க தச்சிக்க
கல்லிலே உளியால்
சிற்பி அதை அடிச்சா வேல்
எடுக்கும் சாமி போல
நிக்காதோ
உள்ளம் என்னும்
சிறைக்குள் உண்மைய
தான் அடைச்சா ஒடைச்சிட்டு
உன்னையும் கட்டி வைக்காதோ
குச்சிய போலவே
நான் இருந்தா துப்பு என்னு
எண்ணாதே குத்துற குத்துலே
குத்து கத்தியினு கண்டுக்கவே
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
………………………
என்னை போல்
எத்தனை இளசுகங்க
இப்டி இப்டி இப்டி இப்டி
ஹேய் இப்டி இப்டி
உன்ன போல்
பெருசு நெனைக்குது
அப்டி அப்டி அப்டி அப்டி
ஹேய் அப்டி அப்டி
நீ படிச்ச பாடம்
எங்களுக்கு இல்ல இல்ல
அதை தான் படிப்புன்னு
சொல்லாதே
உங்க வழி பழசு
எங்க வழி புதுசு இந்த
வழி உங்களுக்கு ஆகாதே
கட்டுக்குள் எங்களை
கட்டாதே கண்டபடி திட்டாதே
அக்னி குஞ்சுகள் நீ போடும்
தாளத்துக்கு ஆடாதே
{ என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)
எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா
{ என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)
திமிரு இருந்தா
உள்ளுக்குள்ளே வச்சிக்க
வச்சிக்க வச்சிக்க வச்சிக்க
ஹேய் வச்சிக்க வச்சிக்க
வெளிய தெரிஞ்சா
பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க
தச்சிக்க தச்சிக்க ஹேய்
தச்சிக்க தச்சிக்க
கல்லிலே உளியால்
சிற்பி அதை அடிச்சா வேல்
எடுக்கும் சாமி போல
நிக்காதோ
உள்ளம் என்னும்
சிறைக்குள் உண்மைய
தான் அடைச்சா ஒடைச்சிட்டு
உன்னையும் கட்டி வைக்காதோ
குச்சிய போலவே
நான் இருந்தா துப்பு என்னு
எண்ணாதே குத்துற குத்துலே
குத்து கத்தியினு கண்டுக்கவே
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
………………………
என்னை போல்
எத்தனை இளசுகங்க
இப்டி இப்டி இப்டி இப்டி
ஹேய் இப்டி இப்டி
உன்ன போல்
பெருசு நெனைக்குது
அப்டி அப்டி அப்டி அப்டி
ஹேய் அப்டி அப்டி
நீ படிச்ச பாடம்
எங்களுக்கு இல்ல இல்ல
அதை தான் படிப்புன்னு
சொல்லாதே
உங்க வழி பழசு
எங்க வழி புதுசு இந்த
வழி உங்களுக்கு ஆகாதே
கட்டுக்குள் எங்களை
கட்டாதே கண்டபடி திட்டாதே
அக்னி குஞ்சுகள் நீ போடும்
தாளத்துக்கு ஆடாதே
{ என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)
எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா
என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி (2)
Releted Songs
என்னடா நெனச்ச - Ennada Ninaichae Song Lyrics, என்னடா நெனச்ச - Ennada Ninaichae Releasing at 11, Sep 2021 from Album / Movie அது ஒரு கானாக்காலம் - Adhu Oru Kana Kaalam (2005) Latest Song Lyrics