பொங்கும் கடலோசை - Pongum Kadalosai Song Lyrics

பொங்கும் கடலோசை - Pongum Kadalosai

பொங்கும் கடலோசை - Pongum Kadalosai


Lyrics:
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ ?
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ??
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன்மலைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பொங்கும் கடலோசை - Pongum Kadalosai Song Lyrics, பொங்கும் கடலோசை - Pongum Kadalosai Releasing at 11, Sep 2021 from Album / Movie மீனவ நண்பன் - Meenava Nanban (1977) Latest Song Lyrics