நான் நீ நாம் வாழவே - Naan Nee Naam Song Lyrics

நான் நீ நாம் வாழவே - Naan Nee Naam
Artist: Shakthisree Gopalan ,Dheekshitha ,
Album/Movie: மெட்ராஸ் - Madras (2014) (2014)
Lyrics:
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
அனல் காயும் பரயோசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தொன்றிடுமே
அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும்
நம் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்
தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
அனல் காயும் பரயோசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தொன்றிடுமே
அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும்
நம் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்
தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
Releted Songs
நான் நீ நாம் வாழவே - Naan Nee Naam Song Lyrics, நான் நீ நாம் வாழவே - Naan Nee Naam Releasing at 11, Sep 2021 from Album / Movie மெட்ராஸ் - Madras (2014) (2014) Latest Song Lyrics