ஆகாயம் தீ பிடிச்ச - Aagayam Theepidicha Song Lyrics

ஆகாயம் தீ பிடிச்ச - Aagayam Theepidicha

ஆகாயம் தீ பிடிச்ச - Aagayam Theepidicha


Lyrics:
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கு வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பாெம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

ஆகாயம் தீ பிடிச்ச - Aagayam Theepidicha Song Lyrics, ஆகாயம் தீ பிடிச்ச - Aagayam Theepidicha Releasing at 11, Sep 2021 from Album / Movie மெட்ராஸ் - Madras (2014) (2014) Latest Song Lyrics