ஒத்த ரூபா உனக்கு - Oththa Rooba Song Lyrics

ஒத்த ரூபா உனக்கு - Oththa Rooba

ஒத்த ரூபா உனக்கு - Oththa Rooba


Lyrics:
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி கொஞ்சம் வந்தாக்கா
ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
ஊரும் காணாம உரவும் அரியாமா சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன
ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்
பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன
பஞ்சு மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு
சிரிச்சா வல விரிச்சா பக்கம் வருமோ ஓ ஓ
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம் சோடி கிளி கூட்டம் பாடும் போது
ஆசை காத்தாடோ ஆடை பாத்தாடோ
காதல் உயிர் ரொம்ப பொல்லாதது
அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு கரும்பு
குடிச்சா நீ வலிச்சா சுகம் விடுமா
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது

ஒத்த ரூபா உனக்கு - Oththa Rooba Song Lyrics, ஒத்த ரூபா உனக்கு - Oththa Rooba Releasing at 11, Sep 2021 from Album / Movie பத்திரகாளி - Bhadrakali (1976) Latest Song Lyrics