எதத்தான் கண்டுட்ட - Edhathaan Kanduttey Song Lyrics

எதத்தான் கண்டுட்ட - Edhathaan Kanduttey

எதத்தான் கண்டுட்ட - Edhathaan Kanduttey


Lyrics:
எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுகுடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா
அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

எதத்தான் கண்டுட்ட - Edhathaan Kanduttey Song Lyrics, எதத்தான் கண்டுட்ட - Edhathaan Kanduttey Releasing at 11, Sep 2021 from Album / Movie சேட்டை - Settai (2013) Latest Song Lyrics