எல்லாம் இன்ப மயம் - Ellam Inba Mayam Song Lyrics

எல்லாம் இன்ப மயம் - Ellam Inba Mayam

எல்லாம் இன்ப மயம் - Ellam Inba Mayam


Lyrics:
எல்லாம் இன்ப மயம் புவியினிலே
எல்லாம் இன்ப மயம் புவியினிலே..(எல்லாம்)
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே (எல்லாம்)
அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங் காணலாம் - எல்லோரும்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இலையெனச் செய்தாள் சமமுயர்ந்தோங்கும் (எல்லாம்)

எல்லாம் இன்ப மயம் - Ellam Inba Mayam Song Lyrics, எல்லாம் இன்ப மயம் - Ellam Inba Mayam Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லம் இன்பமயம் - Ellam Inba Mayam (1955) (1955) Latest Song Lyrics