ஒளி தந்த சுடர் போனதே - Oli Thandha Chudar Song Lyrics

ஒளி தந்த சுடர் போனதே - Oli Thandha Chudar

ஒளி தந்த சுடர் போனதே - Oli Thandha Chudar


Lyrics:
ஒளி தந்த சுடர் போனதே என் நெஞ்சம்
இருளானதே நெஞ்சம் இருளானதே (ஒளி)
கருமேகம் போலே துயர் சூழ்ந்ததாலே
கவலையினாலே தவித்தேன் இந்நாளே
ஒளி தந்த சுடர் போனதே என் நெஞ்சம்
இருளானதே நெஞ்சம் இருளானதே (ஒளி)
என்னாசை தானே நிறைவேறி நானே
இனிதான வாழ்வேதான் பெறுவேனோ
பொன்னான பாதம் போற்றுகின்றேனே
புவி மீது நீயே துணை புரிவாயே.....(ஒளி)

ஒளி தந்த சுடர் போனதே - Oli Thandha Chudar Song Lyrics, ஒளி தந்த சுடர் போனதே - Oli Thandha Chudar Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லம் இன்பமயம் - Ellam Inba Mayam (1955) (1955) Latest Song Lyrics