காவி கட்டவே வழிதனை - Kaavi Kattave Song Lyrics

காவி கட்டவே வழிதனை - Kaavi Kattave

காவி கட்டவே வழிதனை - Kaavi Kattave


Lyrics:
காவி கட்டவே வழிதனைக் காட்டும்
பெண்களை நம்பவே கூடாது
கட்டிய மனைவிக்குத் துரோகமே செய்யும்
ஆண்களை நம்பவே கூடாது....
அதும் நிஜந்தாங்க இதும் நிஜந்தாங்க
அவசியம் இது ஒரு ரகசியம் தாங்க.....
படிச்சிருந்தாலும் பதவி பெற்றாலும்
பகுத்தறிவோடே பழகிடணும் மறக்காதே
டக்கு டக்கு டக்கு டக்கு டைப்படி போலே
ஜதி தவறாமல் டான்ஸூ உடான்ஸூ ஆடுவோம்
போடு டக்கு டக்கு போடு டக்கு டக்கு டக்கு டக்கு
டக்கு டக்கு டக்கு டக்கு.....

காவி கட்டவே வழிதனை - Kaavi Kattave Song Lyrics, காவி கட்டவே வழிதனை - Kaavi Kattave Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லம் இன்பமயம் - Ellam Inba Mayam (1955) (1955) Latest Song Lyrics