கூடு விட்டு கூடு பாஞ்சா - Kooduvittu Koodu Song Lyrics

கூடு விட்டு கூடு பாஞ்சா - Kooduvittu Koodu
Artist: Jyothi Nooran and Arvind Swamy ,
Album/Movie: போகன் - Bogan (2017)
Lyrics:
காதல் என்பது நேர ச்செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உளவு
யாருடன் கழிந்தது இரவு
என ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பேரை சொல்பவன் போகன்
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டம் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
தனி ஒருவனுக்குள்ளே உள்ளே
ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்கும்
இவன் மனவெளி ரகசியம் அதை
நாசா பேசாதா
கிரகங்களை கை பந்தாட
விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே
புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
காதல் என்பது நேர ச்செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உளவு
யாருடன் கழிந்தது இரவு
என ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பேரை சொல்பவன் போகன்
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டம் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
தனி ஒருவனுக்குள்ளே உள்ளே
ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்கும்
இவன் மனவெளி ரகசியம் அதை
நாசா பேசாதா
கிரகங்களை கை பந்தாட
விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே
புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
Releted Songs
கூடு விட்டு கூடு பாஞ்சா - Kooduvittu Koodu Song Lyrics, கூடு விட்டு கூடு பாஞ்சா - Kooduvittu Koodu Releasing at 11, Sep 2021 from Album / Movie போகன் - Bogan (2017) Latest Song Lyrics