யூனிவேர்சல் காப் - Universal Cop Song Lyrics

யூனிவேர்சல் காப் - Universal Cop
Artist: Aaryan Dinesh Kanagaratnam ,Krish ,
Album/Movie: போகன் - Bogan (2017)
Lyrics:
காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது யூனிவேர்சல் காப்
வெரி வெரி ஷார்ப்
ஓங்கி இவன் போட்டா போதும்
ஒன்றை டன்னு வெயிட்ட மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்
இணை இல்லை யாரும்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆலயமே எடை போட்டு விடுவான்
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆலயமே எடை போட்டு விடுவான்
அரை ஒன்னு விட்டா கண் பட்டா
அட கள்ள உள்ளம் எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா ஒருவன் டா
இவன் தீர்வும் கானா தொல்லைகளும் உண்டா உண்டா
யூனிவேர்சல் காப் இவன் ரொம்ப ஷார்ப்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
தடை அது ஒரு தடை இல்லை
வாடா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப்
புதுவிதமான ரூடேய் காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப் டப்
தடை அது ஒரு தடை இல்லை
வாடா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப்
புதுவிதமான ரூடேய் காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப் டப்
கப கனவென எரிமலை வெடிக்கும்
பட படவென பறவைகள் பறக்கும்
சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது நடக்கும்
அட்றா சக்க கட்றா ரெக்கை
அட்றா சக்க கட்றா ரெக்கை
துளைக்கின்ற துடிப்போடு இவன் தோட்டாக்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே அது தகிப்போடு குதிக்கும்
சபலங்கள் தீண்டா ஒரு ஆளடா
இவன் சட்டம் காக்க எல்லையும் தான் தாண்டுவாண்டா
யாராச்சும் காண்டா விளையாண்டா
சிறு புன்னகையை வீசி அதை தள்ளுவாண்டா
யூனிவேர்சல் காப் இவன் ரொம்ப ஷார்ப்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது யூனிவேர்சல் காப்
வெரி வெரி ஷார்ப்
அட்றா சக்க கட்றா ரெக்க
யூனிவேர்சல் காப்
அட்றா சக்க கட்றா ரெக்க
காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது யூனிவேர்சல் காப்
வெரி வெரி ஷார்ப்
ஓங்கி இவன் போட்டா போதும்
ஒன்றை டன்னு வெயிட்ட மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்
இணை இல்லை யாரும்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆலயமே எடை போட்டு விடுவான்
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆலயமே எடை போட்டு விடுவான்
அரை ஒன்னு விட்டா கண் பட்டா
அட கள்ள உள்ளம் எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா ஒருவன் டா
இவன் தீர்வும் கானா தொல்லைகளும் உண்டா உண்டா
யூனிவேர்சல் காப் இவன் ரொம்ப ஷார்ப்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
தடை அது ஒரு தடை இல்லை
வாடா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப்
புதுவிதமான ரூடேய் காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப் டப்
தடை அது ஒரு தடை இல்லை
வாடா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப்
புதுவிதமான ரூடேய் காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப் டப்
கப கனவென எரிமலை வெடிக்கும்
பட படவென பறவைகள் பறக்கும்
சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது நடக்கும்
அட்றா சக்க கட்றா ரெக்கை
அட்றா சக்க கட்றா ரெக்கை
துளைக்கின்ற துடிப்போடு இவன் தோட்டாக்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே அது தகிப்போடு குதிக்கும்
சபலங்கள் தீண்டா ஒரு ஆளடா
இவன் சட்டம் காக்க எல்லையும் தான் தாண்டுவாண்டா
யாராச்சும் காண்டா விளையாண்டா
சிறு புன்னகையை வீசி அதை தள்ளுவாண்டா
யூனிவேர்சல் காப் இவன் ரொம்ப ஷார்ப்
யூனிவேர்சல் காப் வெரி வெரி ஷார்ப்
காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வெச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது யூனிவேர்சல் காப்
வெரி வெரி ஷார்ப்
அட்றா சக்க கட்றா ரெக்க
யூனிவேர்சல் காப்
அட்றா சக்க கட்றா ரெக்க
Releted Songs
யூனிவேர்சல் காப் - Universal Cop Song Lyrics, யூனிவேர்சல் காப் - Universal Cop Releasing at 11, Sep 2021 from Album / Movie போகன் - Bogan (2017) Latest Song Lyrics