ராமனின் மோகனம் - Ramanin Mohanam Song Lyrics

ராமனின் மோகனம் - Ramanin Mohanam

ராமனின் மோகனம் - Ramanin Mohanam


Lyrics:
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடமும் வலமும் இரண்டு
உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு

Releted Songs

ராமனின் மோகனம் - Ramanin Mohanam Song Lyrics, ராமனின் மோகனம் - Ramanin Mohanam Releasing at 11, Sep 2021 from Album / Movie நெற்றிக்கண் - Netrikkann (1981) Latest Song Lyrics