வண்டே நீ வா வா - Vande Nee Vaa Vaa Song Lyrics

வண்டே நீ வா வா - Vande Nee Vaa Vaa
Artist: A. G. Rathnamala ,
Album/Movie: எல்லம் இன்பமயம் - Ellam Inba Mayam (1955) (1955)
Lyrics:
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு
இன்பம் கொண்டு போ போ
வண்டே நீ வா வா மணமலர் தேடி...
தென்றலில் ஆடும் தேன் வழிந்தோடும்
தீஞ்சுவை கூடும் வாசமுல்லை நாடி
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...
மாங்கிளை மீதே பூங்குயில் பாடும்
வானவில்லின் வர்ணம் போல் ஆடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு....
மாமதி கண்டு தாமரை வாடும்
வானில் கதிரவன் கண்டால் விரிந்தாடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு
இன்பம் கொண்டு போ போ
வண்டே நீ வா வா மணமலர் தேடி...
தென்றலில் ஆடும் தேன் வழிந்தோடும்
தீஞ்சுவை கூடும் வாசமுல்லை நாடி
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...
மாங்கிளை மீதே பூங்குயில் பாடும்
வானவில்லின் வர்ணம் போல் ஆடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு....
மாமதி கண்டு தாமரை வாடும்
வானில் கதிரவன் கண்டால் விரிந்தாடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...
Releted Songs
வண்டே நீ வா வா - Vande Nee Vaa Vaa Song Lyrics, வண்டே நீ வா வா - Vande Nee Vaa Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லம் இன்பமயம் - Ellam Inba Mayam (1955) (1955) Latest Song Lyrics