போயும் போயும் இந்த - Poyum Poyum Indha Song Lyrics

போயும் போயும் இந்த - Poyum Poyum Indha

போயும் போயும் இந்த - Poyum Poyum Indha


Lyrics:
பெ: போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்
ஆ: பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
பெ: காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...
ஆ: பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)

போயும் போயும் இந்த - Poyum Poyum Indha Song Lyrics, போயும் போயும் இந்த - Poyum Poyum Indha Releasing at 11, Sep 2021 from Album / Movie சேட்டை - Settai (2013) Latest Song Lyrics