கொலம்பஸ் கொலம்பஸ் - Columbus Columbus Song Lyrics

Lyrics:
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு...மாமே

லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு (2)
சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
மிஷினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
கொல்லும் ராணுவம் அணு ஆயுதம் பசி பட்டினி கரி(?) பாலிடிக்ஸ்
பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் தருவாயா...கொலம்பஸ்
(கொலம்பஸ்)
வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி
பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு
இன்று ஓய்வுதானே வேலை ஆனால் ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம்...கொலம்பஸ்
(கொலம்பஸ்)
ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா...மாமே
இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு
அலைனுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா
விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா
வீக்கெண்டில் காதலி ஓக்கேன்னா காதலி டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி
வாரம் இரு நாள் வாழியவே...கொலம்பஸ்

Releted Songs
கொலம்பஸ் கொலம்பஸ் - Columbus Columbus Song Lyrics, கொலம்பஸ் கொலம்பஸ் - Columbus Columbus Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜீன்ஸ் - Jeans (1998) Latest Song Lyrics