பாம்பே மெட்ராஸ் - Bombay Madras Dehli Song Lyrics

பாம்பே மெட்ராஸ் - Bombay Madras Dehli

பாம்பே மெட்ராஸ் - Bombay Madras Dehli


Lyrics:
பாம்பே மெட்ராஸ் டெல்லி
இதுதான் தலைப்பு செய்தி
எதிலும் காதல் வியாதி லவ் போவியா
பைலா பாப் சம்பாடி
லைலா மஜுனு ஜோடி
லவ் மீ லவ் மீ சொல்லி லவ் ஃபோபியா
ஓ லவ் அட்டாக் முதல் முதல் பார்த்து லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் சென்ச்சூரி போடும் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
காதல் வடிவம் இதயம் தான்
ஆசை அங்கே உதயம் தான்
ஆசை வழியே தீர்க்கும் நீதான் கேட்கின்றாய்
தனிமையில் தேகம் ஹீட் ஆனால்
தெர்மோமீட்டர் காட்டாது
கொதிக்கும் நெஞ்சை ஆற்றும் நீ தான் ஏர் கூலர்
என்னுடன் நீ இல்லாமல் போனால்
ஏப்ரல் ஆகிடும் செப்டம்பர்
உன்னோடு நான் ஒன்றாகி போனால்
விண்டர் ஆகிடும் ஹாட்ட் சம்மர்
என்னாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க
டாலர் பஸ்ட்ட்ச்மன் பார்லரில்
டால்பி சிஸ்டம் தியேட்டரில்
ஒருவன் ஒருத்தி சந்தித்தாலே லவ் அட்டாக்
கனவு சிக்ஸ்டீன் ஆனதும்
பருக்கள் முகத்தில் வந்ததும் இளைய மனதை
இரவில் தாக்கும் லவ் அட்டாக்
ஆரம்பமே ஆதாம் ஏவாள்
அப்பவவே வந்தது லவ் அட்டாக்
முதன் முதலாய் உண்டான மனிதன்
தொட்டது தானே காதல் ட்ரை
என்னாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க
(பாம்பே..)

பாம்பே மெட்ராஸ் - Bombay Madras Dehli Song Lyrics, பாம்பே மெட்ராஸ் - Bombay Madras Dehli Releasing at 11, Sep 2021 from Album / Movie ரட்சகன் - Ratchagan (1997) Latest Song Lyrics