பூம் பூம் ரோபா டா - Boom Boom Robo Da Song Lyrics

பூம் பூம் ரோபா டா - Boom Boom Robo Da
Artist: Swetha Mohan ,Tanvi Shah ,
Album/Movie: எந்திரன் - Enthiran (2010)
Lyrics:
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ
ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come -on Lets Go
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர் தான் உண்டு திமிரே இல்லை
சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ
சிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோ
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?
ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?
ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக்காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோகிராப்க்கா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ
ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come -on Lets Go
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர் தான் உண்டு திமிரே இல்லை
சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ
சிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோ
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?
ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?
ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக்காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோகிராப்க்கா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
Releted Songs
பூம் பூம் ரோபா டா - Boom Boom Robo Da Song Lyrics, பூம் பூம் ரோபா டா - Boom Boom Robo Da Releasing at 11, Sep 2021 from Album / Movie எந்திரன் - Enthiran (2010) Latest Song Lyrics