என் கண்ணுக்கொரு - En Kannukoru Song Lyrics
என் கண்ணுக்கொரு - En Kannukoru
Artist: S. Janaki ,S. P. Balasubramaniam ,
Album/Movie: ஆராரோ ஆரிரரோ - Aararo Aariraro (1989)
Lyrics:
ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
ஆண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
***
பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)
ஆண் : உச்சி வெய்யில் வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க
பெண் : உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
ஆண் : முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
பெண் : கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
ஆண் : எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
பெண் : மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்
ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
ஆண் : ஹேய் தந்தனா தானனே தந்தன்னா
தானானேனே தந்தன்னா
பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய் தந்தனா தானனே தந்தன்னா
தானானேனே தந்தன்னா
பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : தனன தானே தானானே
பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : தன்ன னானே தன்னானே
பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்
***
பெண் : பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க
ஆண் : தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க
பெண் : கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
ஆண் : காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா
பெண் : அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
ஆண் : என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்
பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
ஆண் : உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
பெண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன்

Releted Songs
என் கண்ணுக்கொரு - En Kannukoru Song Lyrics, என் கண்ணுக்கொரு - En Kannukoru Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆராரோ ஆரிரரோ - Aararo Aariraro (1989) Latest Song Lyrics