பாய் பிரெண்டை - Boy Frienda Song Lyrics

பாய் பிரெண்டை - Boy Frienda
Artist: Mano ,Sujatha Mohan ,
Album/Movie: மின்சாரக் கண்ணா - Minsara Kanna (1999)
Lyrics:
பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே
அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு
பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே
பாவம் என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே
அவள் நடிப்பாள் தனியழகு துடிப்பாள் தனியழகு
ஊடலிலே ஓரழகு கூடலிலே நூறழகு

உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே
உன் மோகனம் பொன்னானது
நீ விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே
எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது
இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது

சந்திரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ என உலகம் நினைக்கின்றதே
சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ என் மனது நினைக்கின்றதே
நாம் இதுபோல் தினம்தோறும் நனைந்தபடி இருப்போமா
நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா
உன் விரல் நகம் படும்போது
இந்த விண்ணுக்கு வலிக்காது
எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

Releted Songs
பாய் பிரெண்டை - Boy Frienda Song Lyrics, பாய் பிரெண்டை - Boy Frienda Releasing at 11, Sep 2021 from Album / Movie மின்சாரக் கண்ணா - Minsara Kanna (1999) Latest Song Lyrics