சித்தகத்தி பூக்களே - Chitha Kathi Pookale Song Lyrics
சித்தகத்தி பூக்களே - Chitha Kathi Pookale
Artist: K. S. Chithra ,S. P. Balasubramaniam ,
Album/Movie: ராஜகுமாரன் - Rajakumaran (1994)
Lyrics:
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...
ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
கோரஸ் : தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..த...தும் .தும்..த...தும் .தும்..த...தும்
***
பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊறும் தேனூத்து
பெண் : நான் மாலை சூட நாள் பாரைய்யா
ஆதாரம் நீதான் வேறாரய்யா
ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா
சட்டம் ஒண்ணு போடு..ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
***
ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா
பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா
ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க
ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே
கட்டளையப் போடு..ஹோய்

Releted Songs
சித்தகத்தி பூக்களே - Chitha Kathi Pookale Song Lyrics, சித்தகத்தி பூக்களே - Chitha Kathi Pookale Releasing at 11, Sep 2021 from Album / Movie ராஜகுமாரன் - Rajakumaran (1994) Latest Song Lyrics