தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் - Das Das Chinnappadas Song Lyrics

தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் - Das Das Chinnappadas
Artist: Ilaiyaraaja ,
Album/Movie: கடலோர கவிதைகள் - Kadalora Kavithaigal (1986)
Lyrics:
ஒரு காலை தூக்கி...
தவம் செய்யும் வாசா...
தாசான தாசா சின்னப்ப தாசா
லேசான லேசா பாடமது லேசா
முட்டாத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ...
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்
ஆ...ஆ...ஆ...
வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன
ஆ...ஆ...ஆ...
கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன
இந்த படிப்ப்க்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு
பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
ஒரு காலை தூக்கி...
தவம் செய்யும் வாசா...
தாசான தாசா சின்னப்ப தாசா
லேசான லேசா பாடமது லேசா
முட்டாத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ...
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்
ஆ...ஆ...ஆ...
வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன
ஆ...ஆ...ஆ...
கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன
இந்த படிப்ப்க்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு
பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
Releted Songs
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் - Das Das Chinnappadas Song Lyrics, தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் - Das Das Chinnappadas Releasing at 11, Sep 2021 from Album / Movie கடலோர கவிதைகள் - Kadalora Kavithaigal (1986) Latest Song Lyrics