தெய்வம் என்பதென்ன - Dheivam Song Lyrics

தெய்வம் என்பதென்ன - Dheivam
Artist: Haricharan ,S.P.B. Charan ,
Album/Movie: திருடன் போலீஸ் - Thirudan Police (2014)
Lyrics:
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள்
என்பார்கள் உண்மை தானே
தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததுண்டா
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை தோலின் மீது ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே
மழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரமேங்கே
அட கண்ணீர் வார்க்கும்
இன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள்
என்பார்கள் உண்மை தானே
தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததுண்டா
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை தோலின் மீது ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே
மழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரமேங்கே
அட கண்ணீர் வார்க்கும்
இன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா
Releted Songs
தெய்வம் என்பதென்ன - Dheivam Song Lyrics, தெய்வம் என்பதென்ன - Dheivam Releasing at 11, Sep 2021 from Album / Movie திருடன் போலீஸ் - Thirudan Police (2014) Latest Song Lyrics