என்னோடு வா - Ennodu Vaa Song Lyrics

என்னோடு வா - Ennodu Vaa

என்னோடு வா - Ennodu Vaa


Lyrics:
வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாடு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காடு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
என்னோடு வா குத்தாட்டம் போடு
கை கோத்து வா கொண்டாட்டம் போடு
நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் செதுக்கோ
காடு பயலாட்டம் ஒரு ஆடம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
ஹே கண்ணாடி தொட்டிக்குள் மீனு உண்டு
ஏன் கண்ணு அதையெல்லாம் பாகாது டா
கடலுக்குள் வலை போடு கொழம்பு வெச்ச
அது போல வியர் ஏதும் ருசிக்காது டா
பூ போட பாவாடை தேகம் தொட்டு
வா டா வா மழை போடு மாலை கட்டு
நான் சேதாரம் இல்லாத தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
ஹே அம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா
உன்னை போல் பல பெற பாதவ நா
இல்லாம உன் ஆசை நீ சொல்லவா
வந்தாச்சு வந்தாச்சு வெக்கம் விட்டு
ஏன் சட்டை பாக்கெட்டில் முத்தம் குட்டு
இந்த கண்ணாடி கூடாசு கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா.
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
என்னோடு வா சொர்கத்தை தேடு
கை கோது வா வெக்கத மூடு
ஹே நாடு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா

என்னோடு வா - Ennodu Vaa Song Lyrics, என்னோடு வா - Ennodu Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie திருடன் போலீஸ் - Thirudan Police (2014) Latest Song Lyrics