மகராணியே மஞ்சள் வண்ண - Maharaniye Manjal Vanna Song Lyrics

மகராணியே மஞ்சள் வண்ண - Maharaniye Manjal Vanna
Artist: Unknown
Album/Movie: பொன்மாணிக்க வேல் - Pon Manickavel (2019)
Lyrics:
தாலோ தலோ
தாலோ தலோ
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்
மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே
சொல்லிட வார்த்தையே
என்னிடம் ஏதம்மா
உன்னிடம் நானொரு
யாசகன் தானம்மா
உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன்னை ஒரு உயரத்தில்
காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
தாலோ தலோ
தாலோ தலோ
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்
மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே
சொல்லிட வார்த்தையே
என்னிடம் ஏதம்மா
உன்னிடம் நானொரு
யாசகன் தானம்மா
உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன்னை ஒரு உயரத்தில்
காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
Releted Songs
மகராணியே மஞ்சள் வண்ண - Maharaniye Manjal Vanna Song Lyrics, மகராணியே மஞ்சள் வண்ண - Maharaniye Manjal Vanna Releasing at 11, Sep 2021 from Album / Movie பொன்மாணிக்க வேல் - Pon Manickavel (2019) Latest Song Lyrics