ஜி எஸ் டி யா மாறி நீயும் - GST ya Maari neeyum Song Lyrics

ஜி எஸ் டி யா மாறி நீயும் - GST ya Maari neeyum
Artist: Unknown
Album/Movie: அண்ணாதுரை - Annadurai (2017)
Lyrics:
ஜி எஸ் டி யா மாறி நீயும் என்ன வச்சு செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னவோ பண்ணுற
பூகம்பம் மாதிரி வந்து குண்டத் தூக்கிப் போடுற
பாக்குற பார்வையால் என்ன கொன்னுபுட்டு ஓடுற
தூக்கம் போச்சே... அட என்னோட தூக்கம் எல்லாம்
ஓடிப் போச்சே ஹே ஒன்னாலே
கூடிப் போச்சே... அட என்னோட ரத்த ஓட்டம்
கூடிப் போச்சே ஹே தன்னாலே…..( ஜிஎஸ்டி )
பல நூறு வருடங்கள் வாழ்கின்ற நிறைவொன்றை
நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி
உலகத்தின் அழகெல்லாம் உதட்டுக்குள் குடி வைத்து
நீ எந்தன் உயிர் வாங்கிச் சென்றாயடி
ஹே தடையங்கள் இல்லாமல் வந்தாயடா
தடமாக என் நெஞ்சில் நின்றாயடா
உடல் என்னைப் பிரிந்தாலும் இருப்பேனடா
உன்னை நொடி நேரம் பிரிந்தாலும் இறப்பேனடா (ஜி எஸ் டி)
வார்த்தை இல்லாமல் உன் கண் பேசும் பாஷைக்கு
உலகத்தில் ஈடேது மொழியே இல்லை
வானத்தைத் தாண்டித்தான் நான் தேடிச் சென்றாலும்
உன் போல் ஓர் தேவதை யாரும் இல்லை
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ
பிரித்தாலும் பிரியாத புது பந்தம் நீ
தாய் போல தெரிகின்ற என் நண்பன் நீ
என்னை உயிர் மீது சுமக்கின்ற என் பிம்பம் நீ. (ஜி எஸ் டி)

Releted Songs
ஜி எஸ் டி யா மாறி நீயும் - GST ya Maari neeyum Song Lyrics, ஜி எஸ் டி யா மாறி நீயும் - GST ya Maari neeyum Releasing at 11, Sep 2021 from Album / Movie அண்ணாதுரை - Annadurai (2017) Latest Song Lyrics