பொம்பளைக்கு பொம்பளை - Dont Touch Mr X Song Lyrics

பொம்பளைக்கு பொம்பளை - Dont Touch Mr X
Artist: L. R. Eswari ,T. M. Soundararajan ,
Album/Movie: எங்கள் தங்கம் - Engal Thangam (1970)
Lyrics:
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
stupid! hmm.. idiot! aahhn.. nonsense! hmmm!
dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
பிள்ளை இருக்கும் இடத்தில்
தொண்டை விரித்தது கருத்துக்
காத்துக் கதைகள் படிக்க
பொய்யா பொய்யா
அத்திபழத்தை எடுத்து
கொத்தி கடித்த சுவைக்கு
சித்தம் இனிக்கும் வயது
வாம்மா வாம்மா
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
கன்னங்கள் என்னாகும்
இன்னும் தான் பொன்னாகும்
dont touch me Mr.X dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
தன்னை ஒருத்தி மிரட்டி
உள்ளம் கொடுத்து வந்து
பெண்ணை நினைத்தது உருகும் போராட்டமா
தங்க குடத்தை எடுத்து
சின்ன இடையை ஒடித்து
தத்தி நடக்கும் அழகு தேரோட்டமா
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் உன் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
stupid! idiot! nonsense
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
stupid! hmm.. idiot! aahhn.. nonsense! hmmm!
dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
பிள்ளை இருக்கும் இடத்தில்
தொண்டை விரித்தது கருத்துக்
காத்துக் கதைகள் படிக்க
பொய்யா பொய்யா
அத்திபழத்தை எடுத்து
கொத்தி கடித்த சுவைக்கு
சித்தம் இனிக்கும் வயது
வாம்மா வாம்மா
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
கன்னங்கள் என்னாகும்
இன்னும் தான் பொன்னாகும்
dont touch me Mr.X dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
தன்னை ஒருத்தி மிரட்டி
உள்ளம் கொடுத்து வந்து
பெண்ணை நினைத்தது உருகும் போராட்டமா
தங்க குடத்தை எடுத்து
சின்ன இடையை ஒடித்து
தத்தி நடக்கும் அழகு தேரோட்டமா
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் உன் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
stupid! idiot! nonsense
Releted Songs
பொம்பளைக்கு பொம்பளை - Dont Touch Mr X Song Lyrics, பொம்பளைக்கு பொம்பளை - Dont Touch Mr X Releasing at 11, Sep 2021 from Album / Movie எங்கள் தங்கம் - Engal Thangam (1970) Latest Song Lyrics