என் தேவதையே - வெற்றி - En Devathaiye - Vetrti Song Lyrics

என் தேவதையே - வெற்றி - En Devathaiye - Vetrti
Artist: Shabir Tabare Alam ,
Album/Movie: சிங்கப்பூர் தமிழ் பாடல்கள் - Singapore Tamil Songs (2010)
Lyrics:
என் தமிழினை மறுக்கிறேன்
தனிமையில் துடிக்கிறேன்
பறவையாய் பார்க்கிறேன்
பசியினில் தவிக்கிறேன்
கவிதைகள் வடிக்கிறேன்
கனவுக்குள் வசிக்கிறேன்
அமிலங்கள் குடிக்கிறேன்
அமிர்தமாய் உணர்கிறேன்
தவங்களும் இருக்கிறேன்
கனிமங்கள் வடிக்கிறேன்
அலையினால் அலைகிறேன்
அணைத்திட விலகிறேன்
உயிரும் மெய்யும் போல சேர்ந்து காதல்
கரைசலில் கலந்திட துடிக்கிறேன் நானே
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேவதையே என் தேவதையே என் தேவதையே
என் தமிழினை மறுக்கிறேன்
தனிமையில் துடிக்கிறேன்
பறவையாய் பார்க்கிறேன்
பசியினில் தவிக்கிறேன்
கவிதைகள் வடிக்கிறேன்
கனவுக்குள் வசிக்கிறேன்
அமிலங்கள் குடிக்கிறேன்
அமிர்தமாய் உணர்கிறேன்
தவங்களும் இருக்கிறேன்
கனிமங்கள் வடிக்கிறேன்
அலையினால் அலைகிறேன்
அணைத்திட விலகிறேன்
உயிரும் மெய்யும் போல சேர்ந்து காதல்
கரைசலில் கலந்திட துடிக்கிறேன் நானே
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேவதையே என் தேவதையே என் தேவதையே
என் தேவதையே - வெற்றி - En Devathaiye - Vetrti Song Lyrics, என் தேவதையே - வெற்றி - En Devathaiye - Vetrti Releasing at 11, Sep 2021 from Album / Movie சிங்கப்பூர் தமிழ் பாடல்கள் - Singapore Tamil Songs (2010) Latest Song Lyrics