மடி மேல தல சாய - Unna Adanjen Song Lyrics

மடி மேல தல சாய - Unna Adanjen
Artist: Jithin Raj ,Pooja Vaidyanath ,
Album/Movie: சிங்கப்பூர் தமிழ் பாடல்கள் - Singapore Tamil Songs (2010)
Lyrics:
மடி மேல தல சாய
மனசிங்க அலை பாய
நீ போதும் நான் வாழ
நீ போனா உசிரோட நானும் சாக
ஒண்ணுசேர உறவாக
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே
உன் பின்னே வாறேனே
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...
உன் சுவாசம் என் மேல சேர்ந்து உறவாட
துடியா துடிச்சேன்
ஏதும் தெரியாம உலகம் புரியாம
தவியா தவிச்சேனே
உன் மூச்சு பனியால என்ன நனைச்சாயே
துளியா கரைஞ்சேனே
தன்னந் தனியாக உந்தன் நினைப்பால
சுகமா திரிஞ்சேனே
என் உசிரு பிரிஞ்சா கூட
உன் நிழலா வழுவேன்
என் உசிரு நீதான் மானே
உன்ன பூ போல் தாங்குவேன்
கிடைச்சாயே வரம் போல
பிறந்தேனே உனக்காக
இந்த நொடி ஒண்ணு போதும்
அன்பே பல ஜென்மம் வாறேனே
மடி மேல தல சாய
மனசிங்க அலை பாய
நீ போதும் நான் வாழ
நீ போனா உசிரோட நானும் சாக
ஒண்ணுசேர உறவாக
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே
உன் பின்னே வாறேனே
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...
மடி மேல தல சாய
மனசிங்க அலை பாய
நீ போதும் நான் வாழ
நீ போனா உசிரோட நானும் சாக
ஒண்ணுசேர உறவாக
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே
உன் பின்னே வாறேனே
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...
உன் சுவாசம் என் மேல சேர்ந்து உறவாட
துடியா துடிச்சேன்
ஏதும் தெரியாம உலகம் புரியாம
தவியா தவிச்சேனே
உன் மூச்சு பனியால என்ன நனைச்சாயே
துளியா கரைஞ்சேனே
தன்னந் தனியாக உந்தன் நினைப்பால
சுகமா திரிஞ்சேனே
என் உசிரு பிரிஞ்சா கூட
உன் நிழலா வழுவேன்
என் உசிரு நீதான் மானே
உன்ன பூ போல் தாங்குவேன்
கிடைச்சாயே வரம் போல
பிறந்தேனே உனக்காக
இந்த நொடி ஒண்ணு போதும்
அன்பே பல ஜென்மம் வாறேனே
மடி மேல தல சாய
மனசிங்க அலை பாய
நீ போதும் நான் வாழ
நீ போனா உசிரோட நானும் சாக
ஒண்ணுசேர உறவாக
உன் பார்வை ஒண்ணு போதும் அன்பே
உன் பின்னே வாறேனே
கைய புடிச்சு... அள்ளி அணைச்ச...
நெஞ்சில் சுமந்து... உன்னை அடைஞ்சேன்...
Releted Songs
மடி மேல தல சாய - Unna Adanjen Song Lyrics, மடி மேல தல சாய - Unna Adanjen Releasing at 11, Sep 2021 from Album / Movie சிங்கப்பூர் தமிழ் பாடல்கள் - Singapore Tamil Songs (2010) Latest Song Lyrics