என் மோக திரை - En Moga Thirai Song Lyrics

என் மோக திரை - En Moga Thirai

என் மோக திரை - En Moga Thirai


Lyrics:
ஆண் : என் மோக திரை யாரோ நீ
மறை மேக பிறை யாரோ நீயடி
என் சுவாச அறை யாரோ நீ நீ
யாரோ யாரோடி
பெண் : ஆராரோ நீ யாரோட
விழி காட்டும் வழி யாரோ நீயாட
மனம் ஏங்கும் வலி யாரோ நீ நீ
யாரோ யாரோட
ஆண் : எதிரில் உன்னை பார்ப்பேனோ
எதிர்பார்த்துதான் நிற்கின்றேன்
எதிரில் உன்னை பார்த்த பின்
பேசாமல் போகின்றேனே
ஆண் : உன் தோள்களில் சாயாமல்
என் கண்களும் சாயாதன்பே
கண் இரண்டும் சாய்ந்தாலும்
நினைவால் உணர்வால் அணைப்பேன்
ஆண் : இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
பெண் : இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
ஆண் : இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
பெண் : இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
ஆண் : புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
பெண் : கனவின் கனவா இது கனவா
உன்னை நான் சேரும் நாள் இதுவா
உயிர்களிடையே ஒரு கதவா
உயிரை தரவா ஓ ஹோ
ஆண் : மழையே மழையே அடை மழையே
மாலை பொழுதின் சிறு வெயிலே
மலரின் அழகும் உன் நகலே தாயுமானவளே
பெண் : இசை அதன் திசையில் உந்தன் பேச்சில்
தொடர்ந்திட எங்கும் கண்டேனே
வீசிடும் காற்றினில் இலையாய் மாறி
எங்கும் செல்கின்றேன் நானே நானே
ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
பெண் : இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே அட உந்தன் பிரிவாலடா
ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குறைந்திடவே
பெண் : இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே அட உந்தன் பிரிவாலடா
ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
Male :En moga thiraiyaaro nee
Maraimega piraiyaaro neeyadi
En swasa araiyaaro nee nee
Yaaro yaarodi
Female :Aaraaro nee yaaroda
Vizhi kaattum vazhi yaaro neeyada
Manamengum valiyaaro nee nee
Yaaro yaaroda
Male :Edhiril unai paarpenae ohh
Ethirpaarthu thaan nirkindren
Edhiril unai paartha pin
Pesaamal pongindrenae
Male :Un thozhgalil saayamal
En kangallum saayathanbae
Kan irandum saainthaalum
Ninaivaal unarvaal anaipen
Male :Ival yaaro ival yaaro
Kayal vizhi vazhi solvaalo ohh
Female :Ivan yaaro ivan yaaro
Uyir ivan karai seraatho
Male :Ival yaaro ival yaaro
Kayal vizhi vazhi solvaalo ohh
Female :Ivan yaaro ivan yaaro
Uyir ivan karai seraatho
Male :Un kannam sivakkirathae
Pudhu naanam pirakkaiyilae
Adhai vaanam rasikkirathae
Mazhai kaatrin saaral thoorum podhae
Male :Pudhu kadhai thodangiyathae
Un kaigalai pidithidavae
Siru idhazh mulaikirathae
Manam engum undhan sirippin satham
Female :Kanavin kanava idhu kanavaa
Unai naan serum naal idhuvaa
Uyirgalukidayae oru kadhavaa
Uyirai tharavaa oh hooo
Male :Mazhaiyae mazhaiyae adai mazhaiyae
Maalai pozhuthin siru veyilae
Malarin azhagum un nagalae
Thaayu maanavalae
Female :Isai adhan dhisaiyil undhan pechil
Thodarndhida engum kandenae
Veesidum kaatrinil ilaiyaai maari
Engum selgindren naanae naanae
Male :En virathangal udainthiduthae
Adi nam idaiveligal kuzhainthidavae
Female :Ilam pen idhazh irandum
Ulargiradhae
Ada undhan pirivaaladaa
Male :En virathangal udainthiduthae
Adi nam idaiveligal kuzhainthidavae
Female :Ilam pen idhazh irandum
Ulargiradhae
Ada undhan pirivaaladaa
Female :Un kannam sivakkirathae
Pudhu naanam pirakkaiyilae
Adhai vaanam rasikkirathae
Mazhai kaatrin saaral thoorum podhae
Male :Pudhu kadhai thodangiyathae
Un kaigalai pidithidavae
Siru idhazh mulaikirathae
Manam engum undhan sirippin satham

Releted Songs

என் மோக திரை - En Moga Thirai Song Lyrics, என் மோக திரை - En Moga Thirai Releasing at 11, Sep 2021 from Album / Movie யாரோ - Yaroo (2020) Latest Song Lyrics