என் பொண்டாட்டி ஊருக்கு - En Pondati Oorukku Poita Song Lyrics

என் பொண்டாட்டி ஊருக்கு - En Pondati Oorukku Poita

என் பொண்டாட்டி ஊருக்கு - En Pondati Oorukku Poita


Lyrics:
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
Tyre பஞ்சர் ஆகுமோ
Id Card-அ மறந்துடானா
Boarding Card-அ தொலைச்சுட்டானா
Flight-உ Delay or Cancel
பொண்டாட்டி ஊருக்கு போயிடானு
கும்மாளமா நான் வீட்டுக்கு போய்
Calling Bell அடிச்சா
மூதேவி கதவ தோறப்பாலோ
லோ லோ லோ லோ லோ

என் பொண்டாட்டி ஊருக்கு - En Pondati Oorukku Poita Song Lyrics, என் பொண்டாட்டி ஊருக்கு - En Pondati Oorukku Poita Releasing at 11, Sep 2021 from Album / Movie நெஞ்சம் மறப்பதில்லை - Nenjam Marappathillai (2021) Latest Song Lyrics