கண்ணுங்களா என் கண்ணுங்களா - Kannungala Chellangala Song Lyrics

கண்ணுங்களா என் கண்ணுங்களா - Kannungala Chellangala
Artist: Yuvan Shankar Raja ,
Album/Movie: நெஞ்சம் மறப்பதில்லை - Nenjam Marappathillai (2021)
Lyrics:
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்
ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொறக்கணுங்க சத்தியம்
தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வான் அவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்
ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொரக்கணுங்க சத்தியம்
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்
ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொறக்கணுங்க சத்தியம்
தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வான் அவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்
ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொரக்கணுங்க சத்தியம்
Releted Songs
கண்ணுங்களா என் கண்ணுங்களா - Kannungala Chellangala Song Lyrics, கண்ணுங்களா என் கண்ணுங்களா - Kannungala Chellangala Releasing at 11, Sep 2021 from Album / Movie நெஞ்சம் மறப்பதில்லை - Nenjam Marappathillai (2021) Latest Song Lyrics