மானமதுரை குண்டு - Mana Madurai Song Lyrics
மானமதுரை குண்டு - Mana Madurai
Artist: Mano ,Swarnalatha ,Vairamuthu ,
Album/Movie: மேட்டுக்குடி - Mettukudi (1996)
Lyrics:
ஆண் : மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண் : ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ
போ மாமா போ மாமா போ மாமா
பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண் : ஏய் சுக்கம்பட்டி சேல ஒண்ணு
வாங்கி தாரேன் வாறியா
பெண் : ராத்திரியானா திருப்பி கேட்ப
வேணாம் மாமா போய்யா போய்யா
ஆண் : மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண்குழு1 : ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
===
ஆண் : ஹோய்.. டூரிங் டாக்கீஸ் கூட்டி போறேன்
கோலி சோடா வாங்கி தாறேன்
பக்கத்துல உக்காந்து நாம் சினிமா பாப்போமா
ஆண்குழு1 : நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண் : இருட்டுல எங்க படுக்க பார்ப்பே
இடுப்புல என்ன கிள்ளி பார்ப்பே
பத்து மணி ஆட்டம் வேணாம்
வேணாம் போ மாமா
பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண் : அடி பார்க்காத இடம் ஒண்ணு பார்ப்போமா சொல்லு
பெண் : நான் பழகாத இடத்துக்கு
வர மாட்டேன் தள்ளி நில்லு
பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஆண் : ஹாய் மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
பெண்குழு : ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே
ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய்
ஹே ஹே ஹாய் ஹே ஹே
ஆண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
===
ஆண் : ஹாய் கைய காட்டு வளையல் மாட்ட
கால காட்டு கொலுசு மாட்ட
ஆசை வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வாம்மா
{ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
பெண் : கைய தொட்டு கால தொட்டு
அங்கே இங்கே என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்பே
வேணாம் போ மாமா
பெண்குழு : போ மாமா போ மாமா போ மாமா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண் : அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு
அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு
பெண்குழு : ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
ஓஹோ ஓஹோ ஓஹோஹூ
பெண் : ஏய் மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா
பெண்குழு : வா மாமா வா மாமா வா மாமா
ஆண்குழு2 : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே} (ஓவர்லப்)
ஆண் : அட வேணாம் போம்மா ஆசையெல்லாம்
உன்ன பார்த்த தோணுமா
பெண் : சும்மா கொஞ்சம் சீண்டி பார்த்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா
மானமதுரை குண்டு மல்லிய
வாடி போகும்முன் தலையில் சூட்டனும்
வா மாமா வா மாமா வா மாமா
பெண்குழு : வா மாமா வா மாமா வா மாமா
ஆண்குழு2 : ஹாய் ஹாய் ஹாய் ஹைஹை} (ஓவர்லப்)
ஆண்குழு1: நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

Releted Songs
மானமதுரை குண்டு - Mana Madurai Song Lyrics, மானமதுரை குண்டு - Mana Madurai Releasing at 11, Sep 2021 from Album / Movie மேட்டுக்குடி - Mettukudi (1996) Latest Song Lyrics