என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே - En Pulse Yethitu Poriye Song Lyrics

என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே - En Pulse Yethitu Poriye
Artist: Aaryan Dinesh Kanagaratnam ,Andrea Jeremiah ,
Album/Movie: கவலை வேண்டாம் - Kavalai Vendam (2016)
Lyrics:
ஜன்னல் காற்றுப் போலவே
என் நெஞ்சில் வந்தியே
மின்னல் கீற்றுப் போலவே
உன் எண்ணம் தாக்குதே
உன் முகவரியை நீ தரவேண்டாம்
உன் வாசம் போதும்
கண் மயக்கியதை அன்பே அன்பே
என் சுவாசம் போக்குமே
என் பல்சை ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மீன் போலவே
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியே ரதியே… ஏ… ஏ…
என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மீன் போலவே
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியேய்
நீ போறியே ரதியே ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
நெஞ்சேய் என் நெஞ்சேய் உனக்காகத் துடிக்கிறதே ஹேய்
சொல்லு ஆசைகள் என்ன நான் சொன்னால் தருவாயா
உன்னால் எனக்குள்ளேய் ஏதேதோ நடக்கிறதேய்
உன் வாழ்வின் கோடி தேடல்கள்
நான் தீண்டி சேர்க்கவா…… (என் பல்சை)
என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும்
முகவரிகள் தேவையில்லை கனவுல புரியும்
கண்ணைக்கண்ணைக் கட்டிக்கட்டி வெள்ளையான
பட்டாம் பூச்சி பறக்குது
உன்னை சுத்தி உலகமே தெரியுது
புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா
பனியே அமுதே
வரியாய் கவிகவியாய் எழுதுவேன் பெண்மானே
உனைத்தான் நான் பிடிப்பேன்
உன் முகவரியை நீ தரவேண்டாம்
உன் வாசம் போதும்
கண் மயக்கியதை அன்பே அன்பே
என் சுவாசம் போக்கும்
ஜன்னல் காற்றுப் போலவே
என் நெஞ்சில் வந்தியே
மின்னல் கீற்றுப் போலவே
உன் எண்ணம் தாக்குதே
உன் முகவரியை நீ தரவேண்டாம்
உன் வாசம் போதும்
கண் மயக்கியதை அன்பே அன்பே
என் சுவாசம் போக்குமே
என் பல்சை ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மீன் போலவே
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியே ரதியே… ஏ… ஏ…
என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மீன் போலவே
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியேய்
நீ போறியே ரதியே ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
நெஞ்சேய் என் நெஞ்சேய் உனக்காகத் துடிக்கிறதே ஹேய்
சொல்லு ஆசைகள் என்ன நான் சொன்னால் தருவாயா
உன்னால் எனக்குள்ளேய் ஏதேதோ நடக்கிறதேய்
உன் வாழ்வின் கோடி தேடல்கள்
நான் தீண்டி சேர்க்கவா…… (என் பல்சை)
என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும்
முகவரிகள் தேவையில்லை கனவுல புரியும்
கண்ணைக்கண்ணைக் கட்டிக்கட்டி வெள்ளையான
பட்டாம் பூச்சி பறக்குது
உன்னை சுத்தி உலகமே தெரியுது
புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா
பனியே அமுதே
வரியாய் கவிகவியாய் எழுதுவேன் பெண்மானே
உனைத்தான் நான் பிடிப்பேன்
உன் முகவரியை நீ தரவேண்டாம்
உன் வாசம் போதும்
கண் மயக்கியதை அன்பே அன்பே
என் சுவாசம் போக்கும்
Releted Songs
என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே - En Pulse Yethitu Poriye Song Lyrics, என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே - En Pulse Yethitu Poriye Releasing at 11, Sep 2021 from Album / Movie கவலை வேண்டாம் - Kavalai Vendam (2016) Latest Song Lyrics