என் சுவாசக் காற்றே - En Swasa Katrae Song Lyrics
என் சுவாசக் காற்றே - En Swasa Katrae
Artist: Vairamuthu ,
Album/Movie: என் சுவாச காற்றே - En Swasa Kaatre (1999)
Lyrics:
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் சுவாசக் காற்றே)
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் சுவாசக் காற்றே)
Releted Songs
என் சுவாசக் காற்றே - En Swasa Katrae Song Lyrics, என் சுவாசக் காற்றே - En Swasa Katrae Releasing at 11, Sep 2021 from Album / Movie என் சுவாச காற்றே - En Swasa Kaatre (1999) Latest Song Lyrics