காதல் நயகரா - Kadhal Niagara Song Lyrics

Lyrics:
தத்தியாடுதே தாவியாடுதே
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது
(சில்லல்லவா..)
புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
(சில்லல்லவா..)
(தத்தியாடுதோ..)
தத்தியாடுதே தாவியாடுதே
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது
(சில்லல்லவா..)
புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
(சில்லல்லவா..)
(தத்தியாடுதோ..)
Releted Songs
காதல் நயகரா - Kadhal Niagara Song Lyrics, காதல் நயகரா - Kadhal Niagara Releasing at 11, Sep 2021 from Album / Movie என் சுவாச காற்றே - En Swasa Kaatre (1999) Latest Song Lyrics