அகில பாரத பெண்கள் - Agila Bharadha Penngal Song Lyrics

அகில பாரத பெண்கள் - Agila Bharadha Penngal

அகில பாரத பெண்கள் - Agila Bharadha Penngal


Lyrics:
அகில பாரத பெண்கள் திலகமாய்
அவனியில் வாழ்வேன் நானே
ஆணுக்குப் பெண் தாழ்வெனப் பேசும்
வீணரை எதிர்ப்பேன் நானே.....(அகில)
வாழ்வினிலே இன்பம் வாய்த்திடவே
பழமை ஜாதி பேதம் எல்லாம்
பகைக்கும் புதுமைப் பெண் நானே -எள்ளி
நகைக்கும் புதுமைப் பெண் நானே (அகில)
வாசுகி ஔவை மணிமேகலை
மரபில் உதித்தவள் நானே - ஒளி
வீசும் கற்புக் கனலாம் கண்ணகி
வீரப் பெண்மணி போலே
வாழ்ந்திடுவேன் புவி மேலே.....(அகில)

அகில பாரத பெண்கள் - Agila Bharadha Penngal Song Lyrics, அகில பாரத பெண்கள் - Agila Bharadha Penngal Releasing at 11, Sep 2021 from Album / Movie பெண் - Penn (1954) Latest Song Lyrics