மாதர் தம்மை - Maadhar Thammai Song Lyrics

மாதர் தம்மை - Maadhar Thammai

மாதர் தம்மை - Maadhar Thammai

Artist: T. A. Mothi ,

Album/Movie: பெண் - Penn (1954)


Lyrics:
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னிலெந்த
வகையினும் நமக்குள்ளே
தாதரென்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வமிந்த நாட்டிலே.......(மாதர்)

மாதர் தம்மை - Maadhar Thammai Song Lyrics, மாதர் தம்மை - Maadhar Thammai Releasing at 11, Sep 2021 from Album / Movie பெண் - Penn (1954) Latest Song Lyrics