நண்பா நண்பா - Nanba Nanba Song Lyrics

நண்பா நண்பா - Nanba Nanba

நண்பா நண்பா - Nanba Nanba


Lyrics:
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
தினம் தினம் கலவரம் இது என்ன சுதந்திரம்
என்ன கதியாகும் இந்த தேசம்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
கொடியை காக்க நெஞ்சில் இன்று காயங்கள்
எங்கே சென்று இறக்கி வைப்போம் பாரங்கள்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா

நண்பா நண்பா - Nanba Nanba Song Lyrics, நண்பா நண்பா - Nanba Nanba Releasing at 11, Sep 2021 from Album / Movie தேசிய கீதம் - Desiya Geetham (1998) Latest Song Lyrics