மன்னனா பொரந்தவுக - Mannana Poranthavuga Song Lyrics

மன்னனா பொரந்தவுக - Mannana Poranthavuga

மன்னனா பொரந்தவுக - Mannana Poranthavuga


Lyrics:
மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு கேட்பது யாரு
சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும்
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
ஏழை எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு

மன்னனா பொரந்தவுக - Mannana Poranthavuga Song Lyrics, மன்னனா பொரந்தவுக - Mannana Poranthavuga Releasing at 11, Sep 2021 from Album / Movie தேசிய கீதம் - Desiya Geetham (1998) Latest Song Lyrics