பாசம் இன்றி உயிரை - Paasam Indri Song Lyrics

Lyrics:
பாசம் இன்றி உயிரை எடுக்கும் கயிறுடா
அத பாசக்கயிறு என்று சொன்னா தவறுடா
ஆயிரம் வருஷம் மனுஷன திண்ணும்
மண்ணின் பசுதான் அடங்கலையோ...
ஆண்டவ ராஜ்ஜியம் மனுஷன் வெறும் பூஜ்ஜியம்
மூடனும் ஞானியும் முடிவில் சூனியம்
உடம்புக்கு பேருதான் மெய்யோ
அது பொய்யிதான் ஆச்சுதே அய்யோ
பாசம் இன்றி உயிரை எடுக்கும் கயிறுடா
அத பாசக்கயிறு என்று சொன்னா தவறுடா
ஆயிரம் வருஷம் மனுஷன திண்ணும்
மண்ணின் பசுதான் அடங்கலையோ...
ஆண்டவ ராஜ்ஜியம் மனுஷன் வெறும் பூஜ்ஜியம்
மூடனும் ஞானியும் முடிவில் சூனியம்
உடம்புக்கு பேருதான் மெய்யோ
அது பொய்யிதான் ஆச்சுதே அய்யோ
பாசம் இன்றி உயிரை - Paasam Indri Song Lyrics, பாசம் இன்றி உயிரை - Paasam Indri Releasing at 11, Sep 2021 from Album / Movie மார்க்கண்டேயன் - Markandeyan (2011) Latest Song Lyrics