சிறு சிறுவென விறு - Siru Siru Vena Song Lyrics

சிறு சிறுவென விறு - Siru Siru Vena

சிறு சிறுவென விறு - Siru Siru Vena


Lyrics:
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது
இரு இரு விழி துறு துறுவென
உறசிட்டால் தூங்காது
இரு இதயமும் இணைகிறபொழுது
கால்கள் நான்கும் போகும் போதை
காதல் ஊரை சேராதோ
கண்கள் நான்கும் காணும் காட்சி
ஆசைப்பூவாய் பகலும் இரவும் மலராதோ
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது
பெஎன்ன என்ன பேச ஏதேதோ ஆச
என்னிடத்தில் நானும் இல்லையே
ஹேய் சின்ன சின்னப்பார்வை தீயள்ளி விசு
நம்மிடத்தில் நாம் இல்லையே
மௌனம் பூமி நான் வேண்டும் சாமி
முழுவதும் நீ அல்லவா
காலந்தோறும் என்றென்றும் வாழும்
காதல் கதை நேரில் சொல்லவா
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது
புது சுகமிது புரிகிற வயது

சிறு சிறுவென விறு - Siru Siru Vena Song Lyrics, சிறு சிறுவென விறு - Siru Siru Vena Releasing at 11, Sep 2021 from Album / Movie மார்க்கண்டேயன் - Markandeyan (2011) Latest Song Lyrics