அப்பன் வீட்டு - Appan Veettu Song Lyrics

அப்பன் வீட்டு - Appan Veettu

அப்பன் வீட்டு - Appan Veettu


Lyrics:
அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுரீக
அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுரீக
துப்பு கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுரீக
எக்கு தப்பா கேள்வி கேட்க ஆளில்லைன்னு நேனைக்கிரீக
ரோடு போட ஒதுக்கி வெச்சத வீட்டுக்குன்னு பதுக்குரீக
நாட்டு நிலை மறந்து உங்க பாட்டுக்குத்தான் அலையுரீக
நாயி படுற பாடு நம்ம நாடு படுத்து பாரு
ஓட்டு போட்டது ஊரு உங்கள தூக்கி போடுவது யாரு
ஹைதர் அலி காலத்துல போட்ட ரோடு மாறலையே
எத்தனையோ கட்சி வந்தும் எங்க கொறை தீரலையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியலையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேட்க வழியில்லையே
குத்தம் கொறை சொல்ல வந்தா ஏழையை தான் ஏசுறீங்க
மத்தபடி மந்திரி வந்தா தாறேடுத்து பூசுரீக
தூக்கி போடுது ரோடு அத மாத்தி போடுவதாறு
கர்ப்பிணி பொண்ணுங்க பாடு பத்து மாச கணக்க தீக்குது ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

அப்பன் வீட்டு - Appan Veettu Song Lyrics, அப்பன் வீட்டு - Appan Veettu Releasing at 11, Sep 2021 from Album / Movie தேசிய கீதம் - Desiya Geetham (1998) Latest Song Lyrics