பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - Pollaath Thanathai Song Lyrics

பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - Pollaath Thanathai
Artist: T. S. Bagavathi ,
Album/Movie: பெண் - Penn (1954)
Lyrics:
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே உனது
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே...
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
கண்ணை பொத்தி மெல்ல அழ வைக்காதேடா உனது
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே...
பத்து ஜனங்கள் நடுவிலே உனைப்
பாலனென்று தூக்கியெடுத்தால் கட்டி
முத்தமிட்டு வம்புகள் செய்வாய் - வெட்கக்
கேடதை எவரிடம் சொல்வேன் - உனைக்
காணாதிருந்தால் கணமோர் யுகமாகுதே
கட்டிப் போடுவேன் என்றன்
அருகில் விரைவில் வருவையே‐உந்தன் (பொல்லா)
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே உனது
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே...
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
கண்ணை பொத்தி மெல்ல அழ வைக்காதேடா உனது
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனி போதும் மலர்க் கண்ணனே...
பத்து ஜனங்கள் நடுவிலே உனைப்
பாலனென்று தூக்கியெடுத்தால் கட்டி
முத்தமிட்டு வம்புகள் செய்வாய் - வெட்கக்
கேடதை எவரிடம் சொல்வேன் - உனைக்
காணாதிருந்தால் கணமோர் யுகமாகுதே
கட்டிப் போடுவேன் என்றன்
அருகில் விரைவில் வருவையே‐உந்தன் (பொல்லா)
Releted Songs
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - Pollaath Thanathai Song Lyrics, பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - Pollaath Thanathai Releasing at 11, Sep 2021 from Album / Movie பெண் - Penn (1954) Latest Song Lyrics