எனக்கென யாருமில்லையே - Enakenna yaarum illaye Song Lyrics
எனக்கென யாருமில்லையே - Enakenna yaarum illaye
Artist: Anirudh Ravichander ,
Album/Movie: ஆக்கோ - Aakko (2015)
Lyrics:
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டுமே
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகுமே
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே

உனக்கது உனக்கது உனக்கது..

Releted Songs
எனக்கென யாருமில்லையே - Enakenna yaarum illaye Song Lyrics, எனக்கென யாருமில்லையே - Enakenna yaarum illaye Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆக்கோ - Aakko (2015) Latest Song Lyrics