என்ன என்ன என்ன ஆகிறேன் - Enna Enna Enna Song Lyrics

என்ன என்ன என்ன ஆகிறேன் - Enna Enna Enna
Artist: Vijay Jesudas ,
Album/Movie: காதல் சொல்ல வந்தேன் - Kaadhal Solla Vandhen (2010)
Lyrics:
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பார்வையில் உந்தன் யோசனை புரிந்து செவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
விதை என அன்று விழுந்தது, வழர்ந்து விரிச்சம் ஆகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆகா மாறும்
எதை விரும்பினேன், அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி

Releted Songs
என்ன என்ன என்ன ஆகிறேன் - Enna Enna Enna Song Lyrics, என்ன என்ன என்ன ஆகிறேன் - Enna Enna Enna Releasing at 11, Sep 2021 from Album / Movie காதல் சொல்ல வந்தேன் - Kaadhal Solla Vandhen (2010) Latest Song Lyrics